Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஜி.யு. போப் எந்த ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்?

சரியான விடை: (D) 1900
விளக்கம்: ஜி.யு. போப் திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை 1900ஆம் ஆண்டு வெளியிட்டார். இவர் 1886இல் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்விடை: அரியலூர்
  2. வங்காள மொழியில் ‘பங்கிம்’ என்றால் ………… என்று பொருள்விடை: வளைந்த
  3. தவறான தாவர உறுப்புப் பெயரைச் சுட்டவும்விடை: மூங்கில் ஓலை
  4. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்விடை: அம்புஜத்தம்மாள்
  5. ‘சூரிய நிழல்’ என்னும் கவிதை நூலை இயற்றியவர்விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
  6. ‘அவல்’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மிசை
  7. உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு எந்த ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது?விடை: 2006
  8. ‘கொரநாடு’ என்பது எதன் மரூஉ?விடை: கூறைநாடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions