வினா விடை · பொதுத் தமிழ்
தவறான தாவர உறுப்புப் பெயரைச் சுட்டவும்
சரியான விடை: (A) மூங்கில் ஓலை
விளக்கம்: மூங்கிலின் உறுப்பு ‘மூங்கில் இலை’ என்றே வழங்கப்படும்; ‘ஓலை’ என்பது தென்னை, பனை போன்றவற்றின் இலைக்குரிய மரபுச்சொல். வேப்பந்தழை, தாழை மடல், நெற்றாள் ஆகியவை சரியான மரபுப் பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சூரிய நிழல்’ என்னும் கவிதை நூலை இயற்றியவர்விடை: சிற்பி பாலசுப்பிரமணியம்
- கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்விடை: அரியலூர்
- உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்திய அரசு எந்த ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டது?விடை: 2006
- ஜி.யு. போப் எந்த ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்?விடை: 1900
- ‘தமிழர் திருமறை’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருக்குறள்
- வங்காள மொழியில் ‘பங்கிம்’ என்றால் ………… என்று பொருள்விடை: வளைந்த
- பின்வரும் தொடரால் குறிக்கப்படும் சான்றோர்:<br />“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”விடை: ஞானசம்பந்தர்
- காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்விடை: அம்புஜத்தம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
