வினா விடை · அறிவியல்
ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை / Gymnosperms are
சரியான விடை: (A) திறந்த விதைத் தாவரங்கள் / Naked-seeded plants
விளக்கம்: ஜிம்னோஸ்பெர்ம்களில் விதைகள் சூலகப்பையால் மூடப்படாமல் திறந்த நிலையில் இருப்பதால் அவை திறந்த விதைத் தாவரங்கள் எனப்படுகின்றன. சைகஸ், பைனஸ், நீட்டம் ஆகியவை எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'சைனா புல்' என அழைக்கப்படுவது / Which of the following is known as 'China grass'?விடை: அகார்-அகார் / Agar-agar
- ஆல்காக்கள், பூஞ்சைகள் இரண்டும் சேர்ந்து அழைக்கப்படும் பெயர் / Algae and fungi are collectively known asவிடை: தாலோபைட்டுகள் / Thallophytes
- சின்கோனா தாவரத்தின் எந்தப் பகுதியிலிருந்து குயினைன் பெறப்படுகிறது? / From which part of the Cinchona plant is quinine obtained?விடை: மரப்பட்டை / Bark
- 'உயிருள்ள தொல்படிவம்' என அழைக்கப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் / Which gymnosperm is called a living fossil?விடை: ஜின்கோ / Ginkgo
- பைரோலுசைட் எந்த உலோகத்தின் தாது? / Pyrolusite is an ore ofவிடை: மாங்கனீசு / Manganese
- டெர்மடோகார்பான், பார்மீலியா, அம்பிலிகேரியா – இவை மூன்றும் எதைச் சேர்ந்தவை? / Dermatocarpon, Parmelia, Umbilicaria – what do these three represent?விடை: லைக்கன்கள் / Lichens
- சிறுநீரகக் கல்லில் காணப்படுவது எது? / Which <br />of the following is found in Kidney stone?விடை: கால்சியம் ஆக்ஸலேட் / Calcium oxalate
- அட்டாகஸ் ரிசினி பட்டுப்பூச்சி உற்பத்தி செய்யும் பட்டின் பெயர் / The silkworm Attacus ricini produces the silk calledவிடை: எரி / Eri
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
