Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சின்கோனா தாவரத்தின் எந்தப் பகுதியிலிருந்து குயினைன் பெறப்படுகிறது? / From which part of the Cinchona plant is quinine obtained?

சரியான விடை: (C) மரப்பட்டை / Bark
விளக்கம்: சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து மலேரியா நோய்க்கான மருந்து குயினைன் பெறப்படுகிறது. தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலைப் பகுதிகளில் சின்கோனா பயிரிடப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பைரோலுசைட் எந்த உலோகத்தின் தாது? / Pyrolusite is an ore ofவிடை: மாங்கனீசு / Manganese
  2. 'சைனா புல்' என அழைக்கப்படுவது / Which of the following is known as 'China grass'?விடை: அகார்-அகார் / Agar-agar
  3. சிறுநீரகக் கல்லில் காணப்படுவது எது? / Which <br />of the following is found in Kidney stone?விடை: கால்சியம் ஆக்ஸலேட் / Calcium oxalate
  4. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை / Gymnosperms areவிடை: திறந்த விதைத் தாவரங்கள் / Naked-seeded plants
  5. புறவேற்றுமையைக் காட்டாத தனிமம் / Which one of the following does not exhibit allotropy?விடை: ஆர்கான் / Argon
  6. ஆல்காக்கள், பூஞ்சைகள் இரண்டும் சேர்ந்து அழைக்கப்படும் பெயர் / Algae and fungi are collectively known asவிடை: தாலோபைட்டுகள் / Thallophytes
  7. குளிர்நிலைப் பதனத்தில் (Cryopreservation) பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் / Which chemical is used in cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
  8. 'உயிருள்ள தொல்படிவம்' என அழைக்கப்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் / Which gymnosperm is called a living fossil?விடை: ஜின்கோ / Ginkgo
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions