வினா விடை · அறிவியல்
பைரோலுசைட் எந்த உலோகத்தின் தாது? / Pyrolusite is an ore of
சரியான விடை: (D) மாங்கனீசு / Manganese
விளக்கம்: பைரோலுசைட் (MnO2) மாங்கனீசின் முக்கியத் தாது ஆகும். அலுமினியத்தின் தாது பாக்சைட்; தாமிரத்தின் தாது காப்பர் பைரைட்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சிறுநீரகக் கல்லில் காணப்படுவது எது? / Which <br />of the following is found in Kidney stone?விடை: கால்சியம் ஆக்ஸலேட் / Calcium oxalate
- சின்கோனா தாவரத்தின் எந்தப் பகுதியிலிருந்து குயினைன் பெறப்படுகிறது? / From which part of the Cinchona plant is quinine obtained?விடை: மரப்பட்டை / Bark
- புறவேற்றுமையைக் காட்டாத தனிமம் / Which one of the following does not exhibit allotropy?விடை: ஆர்கான் / Argon
- 'சைனா புல்' என அழைக்கப்படுவது / Which of the following is known as 'China grass'?விடை: அகார்-அகார் / Agar-agar
- குளிர்நிலைப் பதனத்தில் (Cryopreservation) பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் / Which chemical is used in cryopreservation technique?விடை: திரவ நைட்ரஜன் / Liquid nitrogen
- ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பவை / Gymnosperms areவிடை: திறந்த விதைத் தாவரங்கள் / Naked-seeded plants
- மின் சூடாக்கியில் பயன்படுவது / Which of the following is used in an electric heater?விடை: நிக்ரோம் / Nichrome
- ஆல்காக்கள், பூஞ்சைகள் இரண்டும் சேர்ந்து அழைக்கப்படும் பெயர் / Algae and fungi are collectively known asவிடை: தாலோபைட்டுகள் / Thallophytes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
