வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
'ஜினர்' என்பதன் பொருள் / 'Jina' means
சரியான விடை: (A) வென்றவர் / Conqueror
விளக்கம்: 'ஜினர்' என்றால் புலன்களை வென்றவர் என்று பொருள்; ஆகவே மகாவீரரைப் பின்பற்றுவோர் 'ஜைனர்' (சமணர்) எனப்பட்டனர். 'அறிவு பெற்றவர் (ஞானம் பெற்றவர்)' என்பது 'புத்தர்' என்ற சொல்லின் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Point out the correct statement in the following:விடை: 'Lion' is the symbol of Mahavira
- பொருத்துக / Match the following:<br />a) பிரம்மகிரி / Brahmagiri - 1) பீகார் / Bihar<br />b) நாளந்தா / Nalanda - 2) கடற்கரைத் துறைமுகம் / Port town<br />c) கொற்கை / Korkai - 3) வீல...விடை: 3 1 2 4
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைச் சுட்டிக் காட்டுக.விடை: மகாவீரரின் சின்னம் 'சிங்கம்'
- சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்?விடை: பிந்துசாரர்
- பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age<br />a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages<br...விடை: 2 3 1 4
- Who was the son and successor of Chandra Gupta Maurya?விடை: Bindusara
- Who is the author of Rajatarangini?விடை: Kalhana
- வடமொழி (சமஸ்கிருத) இலக்கண ஆசிரியர்களுள் முதன்மையானவர் யார்?விடை: பாணினி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
