வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Who is the author of Rajatarangini?
சரியான விடை: (A) Kalhana
விளக்கம்: ராஜதரங்கிணி (Rajatarangini) நூலை கல்ஹணர் (Kalhana) சமஸ்கிருதத்தில் எழுதினார். இது காஷ்மீர் அரசர்களின் வரலாற்றைக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?விடை: கல்ஹணர்
- பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age<br />a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages<br...விடை: 2 3 1 4
- சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? <br />In which year were the remains of Indus valley civilization first discovered?விடை: 1921
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைச் சுட்டிக் காட்டுக.விடை: மகாவீரரின் சின்னம் 'சிங்கம்'
- Which of the following sites has Palaeolithic rock shelters?விடை: Bhimbetka
- Point out the correct statement in the following:விடை: 'Lion' is the symbol of Mahavira
- பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
- 'ஜினர்' என்பதன் பொருள் / 'Jina' meansவிடை: வென்றவர் / Conqueror
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
