Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age
a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages
b) விம்சதிபா / Vimsatipa - 2) 10 கிராமங்கள் / 10 villages
c) சதகிராமி / Satagrami - 3) 20 கிராமங்கள் / 20 villages
d) அதிபதி / Adhipati - 4) 1000 கிராமங்கள் / 1000 villages
(a b c d)

சரியான விடை: (B) 2 3 1 4
விளக்கம்: இதிகாச காலத்தில் (மகாபாரதம், சாந்தி பர்வம்) தசகிராமி 10 கிராமங்களையும், விம்சதிபா 20 கிராமங்களையும், சதகிராமி 100 கிராமங்களையும், அதிபதி 1000 கிராமங்களையும் நிர்வகித்தனர். ஒரு கிராமத்தின் தலைவர் 'கிராமணி' எனப்பட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. Who is the author of Rajatarangini?விடை: Kalhana
2. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைச் சுட்டிக் காட்டுக.விடை: மகாவீரரின் சின்னம் 'சிங்கம்'
3. 'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?விடை: கல்ஹணர்
4. Point out the correct statement in the following:விடை: 'Lion' is the symbol of Mahavira
5. சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
In which year were the remains of Indus valley civilization first discovered?விடை: 1921
6. 'ஜினர்' என்பதன் பொருள் / 'Jina' meansவிடை: வென்றவர் / Conqueror
7. Which of the following sites has Palaeolithic rock shelters?விடை: Bhimbetka
8. பொருத்துக / Match the following:
a) பிரம்மகிரி / Brahmagiri - 1) பீகார் / Bihar
b) நாளந்தா / Nalanda - 2) கடற்கரைத் துறைமுகம் / Port town
c) கொற்கை / Korkai - 3) வீல...விடை: 3 1 2 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions