Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

காலா அசார் நோயைப் பரப்பும் பூச்சி எது? / Which one of the following insects spreads Kala-azar?

சரியான விடை: (D) மணல் ஈ / Sand fly
விளக்கம்: காலா அசார் (கருங்காய்ச்சல்) லீஷ்மேனியா டோனோவானி என்ற புரோட்டோசோவாவால் ஏற்படுகிறது; அதை மணல் ஈ (Sand fly) பரப்புகிறது. செட்சி ஈ தூக்க நோயைப் பரப்புகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துவது / Nitrogen fixation is done byவிடை: நீலப்பச்சைப் பாசிகள் / Blue-green algae
  2. நன்னீர் மற்றும் கடல்களில் மிதந்து காணப்படும் ஒருசெல் தாவரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன / Unicellular plants found floating in oceans and freshwaters are calledவிடை: தாவர மிதவை உயிரிகள் / Phytoplankton
  3. இலைகள் மூலம் உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது? / Which of the following is known for its remarkable ability to reproduce by leaves?விடை: பிரையோஃபில்லம் / Bryophyllum
  4. கீழ்க்கண்டவற்றில் எது இருவாழ்வி நீர்வாழ்த் தாவரம்? / Which of the following is an amphibious hydrophyte?விடை: சஜிட்டேரியா / Sagittaria
  5. ஃபைக்காலஜி எனப்படுவது எதைப் பற்றிய படிப்பு? / Phycology is the study ofவிடை: ஆல்காக்கள் / Algae
  6. கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய வகைப்பாடு / Carolus Linnaeus proposed the following system of classificationவிடை: இரண்டு உலக வகைப்பாடு / Two kingdoms
  7. கீழ்க்கண்டவற்றில் எது பூச்சி உண்ணும் தாவரம்? / Which of the following is an insectivorous plant?விடை: இவை அனைத்தும் / All of these
  8. பின்வரும் எந்த வகையான ஔி தாவரங்களால் <br />கடுமையாக உறிஞ்சப்படுகிறது / Which of the <br />following types of light are strongly absorbed by plants?விடை: நீலம் மற்றும் சிவப்பு /Blue and red
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions