Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நன்னீர் மற்றும் கடல்களில் மிதந்து காணப்படும் ஒருசெல் தாவரங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன / Unicellular plants found floating in oceans and freshwaters are called

சரியான விடை: (C) தாவர மிதவை உயிரிகள் / Phytoplankton
விளக்கம்: நீரில் மிதந்து வாழும் நுண்ணிய ஒருசெல் தாவரங்கள் தாவர மிதவை உயிரிகள் (Phytoplankton) எனப்படும். இவை கடல் உணவுச் சங்கிலியின் முதல் நிலை உற்பத்தியாளர்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 26. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காலா அசார் நோயைப் பரப்பும் பூச்சி எது? / Which one of the following insects spreads Kala-azar?விடை: மணல் ஈ / Sand fly
  2. கீழ்க்கண்டவற்றில் எது இருவாழ்வி நீர்வாழ்த் தாவரம்? / Which of the following is an amphibious hydrophyte?விடை: சஜிட்டேரியா / Sagittaria
  3. வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துவது / Nitrogen fixation is done byவிடை: நீலப்பச்சைப் பாசிகள் / Blue-green algae
  4. கரோலஸ் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய வகைப்பாடு / Carolus Linnaeus proposed the following system of classificationவிடை: இரண்டு உலக வகைப்பாடு / Two kingdoms
  5. இலைகள் மூலம் உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது? / Which of the following is known for its remarkable ability to reproduce by leaves?விடை: பிரையோஃபில்லம் / Bryophyllum
  6. பின்வரும் எந்த வகையான ஔி தாவரங்களால் <br />கடுமையாக உறிஞ்சப்படுகிறது / Which of the <br />following types of light are strongly absorbed by plants?விடை: நீலம் மற்றும் சிவப்பு /Blue and red
  7. ஃபைக்காலஜி எனப்படுவது எதைப் பற்றிய படிப்பு? / Phycology is the study ofவிடை: ஆல்காக்கள் / Algae
  8. லினக்ஸ் எதற்கு எடுத்துக்காட்டு? / Linux is an example ofவிடை: முறைமை மென்பொருள் / System software
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions