வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
காலவரிசைப்படி முறைப்படுத்துக / Arrange the following events in chronological order: I. கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission; II. வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement; III. தனிநபர் சத்தியாகிரகம் / Individual Satyagraha; IV. ஆகஸ்ட் நன்கொடை / August Offer
சரியான விடை: (B) IV, III, I, II
விளக்கம்: ஆகஸ்ட் நன்கொடை (1940 ஆகஸ்ட்), தனிநபர் சத்தியாகிரகம் (1940 அக்டோபர்), கிரிப்ஸ் தூதுக்குழு (1942 மார்ச்), வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942 ஆகஸ்ட்) என்பதே சரியான வரிசை. தனிநபர் சத்தியாகிரகத்தின் முதல் சத்தியாகிரகி வினோபா பாவே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following in chronological order: I. தண்டி யாத்திரை / Dandi March II. சைமன் குழு / Simon Commission III. பூனா ஒப்பந்தம் / Poona Pact I...விடை: II, I, IV, III
- மோதிலால் நேரு எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்? / In which year did Motilal Nehru preside over the INC session?விடை: 1928
- முஸ்லிம் லீக் 1906-இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது? / Muslim League was formed in 1906 atவிடை: டாக்கா /Dhaka
- 1938-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம் / The session of the Indian National Congress in 1938 was convened atவிடை: ஹரிபுரா / Haripura
- இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? / The Ilbert Bill was introduced during the time ofவிடை: ரிப்பன் பிரபு / Lord Ripon
- 1919-ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட துறைகளில் (Reserved subjects) இடம்பெற்றது எது? / Which of the following was in the Reserved list under the Act of 1919?விடை: நீர்ப்பாசனம் மற்றும் கால்வாய்கள் / Irrigation and Canals
- ‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Mother of Indian Revolution’?விடை: பிகாஜி ருஸ்தம் காமா / Bhikaji Rustom Cama
- சென்னையில் பொதுவுடைமை (கம்யூனிச) இயக்கத்தின் தலைவர்களாக விளங்கியவர்கள் / The leaders of the communist movement in Madras wereவிடை: ஜீவானந்தம் மற்றும் சிங்காரவேலர் / Jeevanandam and Singaravelar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
