Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

முஸ்லிம் லீக் 1906-இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது? / Muslim League was formed in 1906 at

சரியான விடை: (A) டாக்கா /Dhaka
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் 1906 டிசம்பரில் டாக்காவில் தோற்றுவிக்கப்பட்டது; ஆகா கான் அதன் முதல் தலைவர். நவாப் சலிமுல்லா கான் இதன் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? / The Ilbert Bill was introduced during the time ofவிடை: ரிப்பன் பிரபு / Lord Ripon
  2. நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following in chronological order: I. தண்டி யாத்திரை / Dandi March II. சைமன் குழு / Simon Commission III. பூனா ஒப்பந்தம் / Poona Pact I...விடை: II, I, IV, III
  3. ‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Mother of Indian Revolution’?விடை: பிகாஜி ருஸ்தம் காமா / Bhikaji Rustom Cama
  4. காலவரிசைப்படி முறைப்படுத்துக / Arrange the following events in chronological order: I. கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission; II. வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement; I...விடை: IV, III, I, II
  5. மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் / ______ Act introduced Dyarchy in the provincesவிடை: 1919ம் ஆண்டுச் சட்டம்/Act of 1919
  6. மோதிலால் நேரு எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்? / In which year did Motilal Nehru preside over the INC session?விடை: 1928
  7. காமராசர் இந்திய தேசிய காங்கிரஸின் (புவனேசுவர்) மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Kamaraj preside over the Bhubaneswar session of the Indian National Congress?விடை: 1964
  8. 1938-இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூட்டப்பட்ட இடம் / The session of the Indian National Congress in 1938 was convened atவிடை: ஹரிபுரா / Haripura
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions