வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுபவர் / Who is known as the ‘Mother of Indian Revolution’?
சரியான விடை: (D) பிகாஜி ருஸ்தம் காமா / Bhikaji Rustom Cama
விளக்கம்: பிகாஜி ருஸ்தம் காமா ‘இந்தியப் புரட்சியின் தாய்’ என அழைக்கப்படுகிறார். அவர் 1907-இல் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் இந்தியக் கொடியை ஏற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாகாணங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்திய சட்டம் / ______ Act introduced Dyarchy in the provincesவிடை: 1919ம் ஆண்டுச் சட்டம்/Act of 1919
- இல்பர்ட் மசோதா யாருடைய காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது? / The Ilbert Bill was introduced during the time ofவிடை: ரிப்பன் பிரபு / Lord Ripon
- காமராசர் இந்திய தேசிய காங்கிரஸின் (புவனேசுவர்) மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ஆண்டு / In which year did Kamaraj preside over the Bhubaneswar session of the Indian National Congress?விடை: 1964
- முஸ்லிம் லீக் 1906-இல் எங்கு தோற்றுவிக்கப்பட்டது? / Muslim League was formed in 1906 atவிடை: டாக்கா /Dhaka
- பர்மா இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு / Burma was separated from India inவிடை: 1937
- நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following in chronological order: I. தண்டி யாத்திரை / Dandi March II. சைமன் குழு / Simon Commission III. பூனா ஒப்பந்தம் / Poona Pact I...விடை: II, I, IV, III
- பிரம்மஞான சபையின் தலைமையிடம்/ The <br />headquarters of Theosophical Society is situated atவிடை: அடையாறு / Adyar
- காலவரிசைப்படி முறைப்படுத்துக / Arrange the following events in chronological order: I. கிரிப்ஸ் தூதுக்குழு / Cripps Mission; II. வெள்ளையனே வெளியேறு இயக்கம் / Quit India Movement; I...விடை: IV, III, I, II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
