வினா விடை · பொதுத் தமிழ்
'காந்தளூர்ச் சாலை' பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்
சரியான விடை: (A) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
விளக்கம்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சேரநாட்டு வரலாற்றில் இடம்பெறும் 'காந்தளூர்ச் சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார். அவர் கல்வெட்டு ஆய்விலும் ஈடுபட்டவர்; 'மலரும் மாலையும்' அவரது புகழ்பெற்ற கவிதை நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'ஊன்றுகோல்' என்ற நூலில் முடியரசனாரால் பாடப்பெற்றவர்விடை: பண்டிதமணி கதிரேசனார்
- 'சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்' என்ற நூலை இயற்றியவர்விடை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை
- கபிலர் பிறந்த ஊர்விடை: திருவாதவூர்
- 'அபிநவக் கதைகள்' – ஆசிரியர்விடை: செல்வக்கேசவராய முதலியார்
- திருக்குறளை முதன்முதலில் அச்சிட்டவர்விடை: ஞானப்பிரகாசர்
- 'கங்கை வேடனையும் காளத்தி வேடனையும்' ஒப்புமை வைத்து எழுதியவர்விடை: ரா.பி. சேதுப்பிள்ளை
- "மரத்தை மறைத்தது மாமத யானை" என்று பாடியவர்விடை: திருமூலர்
- 'புலவராற்றுப்படை' என்ற வேறு பெயரால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
