Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'கங்கை வேடனையும் காளத்தி வேடனையும்' ஒப்புமை வைத்து எழுதியவர்

சரியான விடை: (A) ரா.பி. சேதுப்பிள்ளை
விளக்கம்: ரா.பி. சேதுப்பிள்ளை 'தமிழின்பம்' நூலில் 'காளத்தி வேடனும் கங்கை வேடனும்' கட்டுரையில் கண்ணப்பரையும் குகனையும் ஒப்பிட்டார். 'தமிழின்பம்' நூலுக்கு 1955-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 105. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'அபிநவக் கதைகள்' – ஆசிரியர்விடை: செல்வக்கேசவராய முதலியார்
  2. 'புலவராற்றுப்படை' என்ற வேறு பெயரால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
  3. 'சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்' என்ற நூலை இயற்றியவர்விடை: மாயூரம் வேதநாயகம் பிள்ளை
  4. முற்றியலுகரம் பற்றிய சரியான கருத்து எது?விடை: ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் முற்றியலுகரம்
  5. 'காந்தளூர்ச் சாலை' பற்றிய ஆய்வு நூல் எழுதியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
  6. கீழ்க்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடை பற்றிய சரியான கூற்று எது?விடை: சொல்லிசை அளபெடையில் செய்யுளில் ஓசை குறையாத இடத்தில் பெயர்ச்சொல் வினையெச்சப் பொருள் தரும் பொருட்டு அளபெடுக்கும்
  7. 'ஊன்றுகோல்' என்ற நூலில் முடியரசனாரால் பாடப்பெற்றவர்விடை: பண்டிதமணி கதிரேசனார்
  8. எழுத்துகளின் பிறப்பு பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?விடை: ள் - மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் பிறக்கிறது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions