Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?

சரியான விடை: (C) ராஜசிம்மன்
விளக்கம்: காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர் ராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன். இது கட்டுமானக் கற்கோயில் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை மதுரையில் கழித்தார்.விடை: 1 மட்டும் சரி
  2. மெசபடோமிய நாகரிகம் தோன்றிய பகுதி பெரும்பாலும் இன்று எந்த நாட்டில் உள்ளது?விடை: ஈராக்
  3. பள்ளி என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?விடை: சமண மதம்
  4. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். காஞ்சி நகரை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்பட்டது. காஞ்சிபுரம் ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.விடை: இரண்டும் சரி
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் மாமல்லபுரம். தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.விடை: 2 மட்டும் சரி
  6. வங்காள விரிகுடா கடற்கரையில் அமையாத நகரம்?விடை: கொடுமணல்
  7. எந்த நகரை சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன?விடை: மதுரை
  8. கீழடி அகழாய்வுகள் உடன் தொடர்புடைய நகரம்?விடை: மதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions