வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் மாமல்லபுரம். தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.
சரியான விடை: (B) 2 மட்டும் சரி
விளக்கம்: தொண்டை நாட்டின் மிகப் பழமையான நகரம் காஞ்சி, மாமல்லபுரம் அல்ல; எனவே முதல் கூற்று தவறு. தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்றோர் காஞ்சியைச் சேர்ந்தவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எந்த நகரை சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன?விடை: மதுரை
- பள்ளி என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?விடை: சமண மதம்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சிக்கு வந்திருந்தார். 2. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தி...விடை: இரண்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை மதுரையில் கழித்தார்.விடை: 1 மட்டும் சரி
- சாலமோன் அரசர் முத்துகளை இறக்குமதி செய்த உவரி எந்தத் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது?விடை: கொற்கை
- காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?விடை: ராஜசிம்மன்
- சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
- மெசபடோமிய நாகரிகம் தோன்றிய பகுதி பெரும்பாலும் இன்று எந்த நாட்டில் உள்ளது?விடை: ஈராக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
