Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

எந்த நகரை சுற்றிலும் இருந்த அகழியில் யானைகள் கூட செல்லும் அளவுக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன?

சரியான விடை: (B) மதுரை
விளக்கம்: மதுரையைச் சுற்றியிருந்த அகழியில் யானைகளும் செல்லும் அளவுக்குச் சுரங்கப் பாதைகள் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. மதுரை கோட்டை, அகழியுடன் கூடிய பாண்டியர் தலைநகரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நாலந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீனப் பயணி யுவான் சுவாங் கூடுதல் படிப்புக்காகக் காஞ்சிக்கு வந்திருந்தார். 2. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு இந்தி...விடை: இரண்டும் சரி
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். தொண்டை நாட்டில் மிகப் பழமையான நகரம் மாமல்லபுரம். தர்மபாலர், ஜோதிபாலர், சுமதி, போதிதர்மர் போன்ற சான்றோர்கள் காஞ்சியில் பிறந்து வாழ்ந்தவர்கள்.விடை: 2 மட்டும் சரி
  3. சாலமோன் அரசர் முத்துகளை இறக்குமதி செய்த உவரி எந்தத் துறைமுகத்துக்கு அருகில் உள்ளது?விடை: கொற்கை
  4. பள்ளி என்ற வார்த்தை எந்த மதத்தோடு தொடர்புடையது?விடை: சமண மதம்
  5. சாலமோன் என்பவர் எந்த நாட்டு அரசர்?விடை: இஸ்ரேல்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பல்லவர்கள் காலத்தில் எண்ணற்ற குடைவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. பௌத்த துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை மதுரையில் கழித்தார்.விடை: 1 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். நாளங்காடி என்பது பகல் பொழுது அங்காடி. அல்லங்காடி என்பது இரவு பொழுது அங்காடி.விடை: இரண்டும் சரி
  8. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர் யார்?விடை: ராஜசிம்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions