Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் எந்த அரசரின் காலத்தில் கட்டப்பட்டது? / Kanchipuram Kailasanatha Temple was built during the period of

சரியான விடை: (C) இராஜசிம்மன் / Rajasimha
விளக்கம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இராஜசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன்) காலத்தில் கட்டப்பட்ட பல்லவர் கற்றளிக் கோயில். காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோயிலைக் கட்டியவர் இரண்டாம் நந்திவர்மன்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி / The first Indian woman nominated to the Madras Legislative Council wasவிடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி / Dr. Muthulakshmi Reddy
  2. சென்னையில் முதல் பேசும் படம் திரையிடப்பட்ட ஆண்டு / The first talking movie was screened in Chennai inவிடை: 1931
  3. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் / The Shore Temple at Mamallapuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
  4. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் / The Palayakkarar system was introduced in Tamil Nadu byவிடை: நாயக்கர்கள் / The Nayaks
  5. பல்லவர்களை நினைவுகூரக் காரணம் அவர்களின்விடை: கலை, கட்டடக்கலைப் படைப்புகள்
  6. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />(a) துடியன், பாணன், கடம்பன் / Tudiyan, Panan, Kadamban<br />(b) தொண்டி, முசிறி, புகார் / Tondi, Musiri, Puhar<br />(...விடை: 2 4 1 3
  7. சித்தன்னவாசல் சமணக் குடைவரைக் கோயில் அமைந்துள்ள மாவட்டம் / The Jain cave temple at Sittannavasal is in ____ districtவிடை: புதுக்கோட்டை / Pudukkottai
  8. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு / In which year was the 8th World Tamil Conference held?விடை: 1995
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions