Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I:
(a) துடியன், பாணன், கடம்பன் / Tudiyan, Panan, Kadamban
(b) தொண்டி, முசிறி, புகார் / Tondi, Musiri, Puhar
(c) சபா, மன்றம் / Sabha, Mandram
(d) பாணர், விறலியர் / Panar, Viraliyar
பட்டியல் II / List II:
1. உயர் நீதிமன்றம் / Highest court of justice
2. குடிகள் / Castes
3. இசைக் கலைஞர்கள் / Musicians
4. துறைமுகங்கள் / Ports
குறியீடு / Code: (a) (b) (c) (d)

சரியான விடை: (A) 2 4 1 3
விளக்கம்: சங்க காலத்தில் துடியன், பாணன், கடம்பன் ஆகியோர் குடிகள்; தொண்டி, முசிறி, புகார் துறைமுகங்கள்; மன்றம், அவை நீதி வழங்கிய அமைப்புகள்; பாணர், விறலியர் இசைக் கலைஞர்கள். 'துடியன் பாணன் பறையன் கடம்பன்' என்று புறநானூறு (335) நான்கு குடிகளைக் குறிப்பிடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் / The Palayakkarar system was introduced in Tamil Nadu byவிடை: நாயக்கர்கள் / The Nayaks
2. எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு / In which year was the 8th World Tamil Conference held?விடை: 1995
3. சென்னையில் முதல் பேசும் படம் திரையிடப்பட்ட ஆண்டு / The first talking movie was screened in Chennai inவிடை: 1931
4. முதலாம் இராஜேந்திரன் பற்றிய கூற்றுகளைக் கவனி / Consider the statements about Rajendra I:
1. கங்கைச் சமவெளிக்குப் படையெடுப்பை மேற்கொண்டார். / He led a military expedition to th...விடை: 1, 2 சரியானவை / 1 and 2 are correct
5. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் எந்த அரசரின் காலத்தில் கட்டப்பட்டது? / Kanchipuram Kailasanatha Temple was built during the period ofவிடை: இராஜசிம்மன் / Rajasimha
6. சோழர் கால கிராம நிர்வாக முறையை அறிந்து கொள்ள உதவும் முதன்மைச் சான்று எந்தக் கல்வெட்டு?விடை: உத்திரமேரூர் கல்வெட்டு
7. சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி / The first Indian woman nominated to the Madras Legislative Council wasவிடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி / Dr. Muthulakshmi Reddy
8. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் / The Shore Temple at Mamallapuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions