வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி / The first Indian woman nominated to the Madras Legislative Council was
சரியான விடை: (B) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி / Dr. Muthulakshmi Reddy
விளக்கம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927-இல் சென்னை சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்; அவர் மேலவையின் துணைத் தலைவராகவும் இருந்தார். தேவதாசி முறை ஒழிப்புக்குப் பாடுபட்ட இவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையையும் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர் / The Shore Temple at Mamallapuram was built byவிடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
- காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் எந்த அரசரின் காலத்தில் கட்டப்பட்டது? / Kanchipuram Kailasanatha Temple was built during the period ofவிடை: இராஜசிம்மன் / Rajasimha
- பல்லவர்களை நினைவுகூரக் காரணம் அவர்களின்விடை: கலை, கட்டடக்கலைப் படைப்புகள்
- சென்னையில் முதல் பேசும் படம் திரையிடப்பட்ட ஆண்டு / The first talking movie was screened in Chennai inவிடை: 1931
- சித்தன்னவாசல் சமணக் குடைவரைக் கோயில் அமைந்துள்ள மாவட்டம் / The Jain cave temple at Sittannavasal is in ____ districtவிடை: புதுக்கோட்டை / Pudukkottai
- தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் / The Palayakkarar system was introduced in Tamil Nadu byவிடை: நாயக்கர்கள் / The Nayaks
- தமிழ் நாட்காட்டி எதன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது? / The Tamil calendar is based on the movement ofவிடை: சூரியன் / Sun
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I:<br />(a) துடியன், பாணன், கடம்பன் / Tudiyan, Panan, Kadamban<br />(b) தொண்டி, முசிறி, புகார் / Tondi, Musiri, Puhar<br />(...விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
