வினா விடை · புவியியல்
‘காரிஃப் பருவப்’ பயிர் எது? / Which one of the following is a ‘Kharif crop’?
சரியான விடை: (C) நெல் / Paddy
விளக்கம்: காரிஃப் பயிர்கள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் ஜூன் – ஜூலையில் விதைக்கப்பட்டு செப்டம்பர் – அக்டோபரில் அறுவடை செய்யப்படுகின்றன; நெல் முதன்மையான காரிஃப் பயிர். கோதுமை ரபி பருவத்தில் (குளிர்காலம்) பயிரிடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கரும்பு வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை எது? / The ideal temperature for the growth of sugarcane isவிடை: 20°C – 30°C
- இந்தியாவில் பருத்தி விளைச்சலில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது எது? / Which of the following is an important cotton-producing area in India?விடை: தக்காண லாவா பீடபூமி / Deccan Trap
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: பிலாய் எஃகு ஆலை – மகாராஷ்டிரா / Bhilai Steel Plant – Maharashtra
- தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் (மாநிலம் – உற்பத்தி) / Find the incorrectly matched pair (State – Produce)விடை: அஸ்ஸாம் – ரப்பர் / Assam – Rubber
- இந்திய ஏரிகளில் உப்புத்தன்மை அதிகம் உள்ள ஏரி எது? / Which lake of India has high salinity?விடை: சாம்பார் / Sambhar
- ‘தும்பா ராக்கெட் ஏவுதளம்’ எந்த மாநிலத்தில் உள்ளது? / ‘Thumba Rocket Launching Station’ is located inவிடை: கேரளா / Kerala
- உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா எத்தனை சதவீதத்தைக் கொண்டுள்ளது? / India is the seventh largest country in the world. It occupies ____ of the world's area.விடை: 2.4%
- இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் / The total length of the Himalayas is aboutவிடை: 2,400 கி.மீ / 2,400 km
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
