வினா விடை · புவியியல்
இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் / The total length of the Himalayas is about
சரியான விடை: (A) 2,400 கி.மீ / 2,400 km
விளக்கம்: இமயமலைத் தொடர் மேற்கே சிந்து நதி முதல் கிழக்கே பிரம்மபுத்திரா வரை சுமார் 2,400 கி.மீ நீளத்துக்கு வில் வடிவில் பரவியுள்ளது. இதன் அகலம் காஷ்மீரில் சுமார் 400 கி.மீ, அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 150 கி.மீ.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தும்பா ராக்கெட் ஏவுதளம்’ எந்த மாநிலத்தில் உள்ளது? / ‘Thumba Rocket Launching Station’ is located inவிடை: கேரளா / Kerala
- இந்தியாவில் எந்த மண் வகை அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / Which type of soil occupies the largest area in India?விடை: வண்டல் மண் / Alluvial soil
- தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் (மாநிலம் – உற்பத்தி) / Find the incorrectly matched pair (State – Produce)விடை: அஸ்ஸாம் – ரப்பர் / Assam – Rubber
- இந்தியாவில் ஆண்டு வெப்பநிலை வேறுபாடு அதிகம் உள்ள இடம் எது? / Which of these places has the highest annual range of temperature in India?விடை: டெல்லி / Delhi
- இந்தியாவில் பருத்தி விளைச்சலில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது எது? / Which of the following is an important cotton-producing area in India?விடை: தக்காண லாவா பீடபூமி / Deccan Trap
- இந்திய மலைத்தொடர்களில் புவியியல் வரலாற்றின்படி மிகப் பழமையானது எது? / Which of the following mountain ranges is the oldest according to geological history?விடை: ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli Range
- ‘காரிஃப் பருவப்’ பயிர் எது? / Which one of the following is a ‘Kharif crop’?விடை: நெல் / Paddy
- இந்தியாவில் மின் உற்பத்தியின் முதன்மை ஆதாரம் எது? / The major source of electric power generation in India isவிடை: அனல் மின் நிலையம் / Thermal plant
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
