வினா விடை · புவியியல்
‘தும்பா ராக்கெட் ஏவுதளம்’ எந்த மாநிலத்தில் உள்ளது? / ‘Thumba Rocket Launching Station’ is located in
சரியான விடை: (C) கேரளா / Kerala
விளக்கம்: தும்பா பூமத்தியரேகை ராக்கெட் ஏவுதளம் கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ளது; இங்கிருந்து 21-11-1963 அன்று இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவப்பட்டது. இது புவி காந்தப் பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் (மாநிலம் – உற்பத்தி) / Find the incorrectly matched pair (State – Produce)விடை: அஸ்ஸாம் – ரப்பர் / Assam – Rubber
- இமயமலைத் தொடரின் மொத்த நீளம் சுமார் / The total length of the Himalayas is aboutவிடை: 2,400 கி.மீ / 2,400 km
- இந்தியாவில் பருத்தி விளைச்சலில் முக்கியப் பகுதியாகத் திகழ்வது எது? / Which of the following is an important cotton-producing area in India?விடை: தக்காண லாவா பீடபூமி / Deccan Trap
- இந்தியாவில் எந்த மண் வகை அதிகப் பரப்பில் காணப்படுகிறது? / Which type of soil occupies the largest area in India?விடை: வண்டல் மண் / Alluvial soil
- ‘காரிஃப் பருவப்’ பயிர் எது? / Which one of the following is a ‘Kharif crop’?விடை: நெல் / Paddy
- இந்தியாவில் ஆண்டு வெப்பநிலை வேறுபாடு அதிகம் உள்ள இடம் எது? / Which of these places has the highest annual range of temperature in India?விடை: டெல்லி / Delhi
- கரும்பு வளர்ச்சிக்கு ஏற்ற வெப்பநிலை எது? / The ideal temperature for the growth of sugarcane isவிடை: 20°C – 30°C
- இந்திய மலைத்தொடர்களில் புவியியல் வரலாற்றின்படி மிகப் பழமையானது எது? / Which of the following mountain ranges is the oldest according to geological history?விடை: ஆரவல்லி மலைத்தொடர் / Aravalli Range
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
