Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கார்குழலி படித்தாள்’ என்பது எவ்வகைத் தொடர்?

சரியான விடை: (A) எழுவாய்த் தொடர்
விளக்கம்: ‘கார்குழலி படித்தாள்’ என்பதில் எழுவாய் வினைமுற்றோடு இடையில் உருபோ சொல்லோ மறையாமல் தொடர்வதால் இது எழுவாய்த் தொடர் ஆகும். இது தொகாநிலைத் தொடர் வகைகளுள் ஒன்று.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ அமைந்துள்ள மாவட்டம் எது?விடை: இராமநாதபுர மாவட்டம்
  2. பெண்களின் பருவங்களைச் சரியாக வரிசைப்படுத்துக.விடை: மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை
  3. பண்டைத் தமிழர் ‘நாள்மீன்’ என்று அழைத்தது எதை?விடை: விண்மீன்கள்
  4. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களில் வரும் வேற்றுமை எது?விடை: மூன்றாம் வேற்றுமை
  5. உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எந்த அணி?விடை: உருவகஅணி
  6. ஜி.யு. போப் ‘திருக்குறளை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1886
  7. ‘கலிலியோ’ பிறந்த நாடு எது?விடை: இத்தாலி
  8. கவிஞர் முடியரசனின் எந்தக் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது?விடை: பூங்கொடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions