வினா விடை · பொதுத் தமிழ்
‘கலிலியோ’ பிறந்த நாடு எது?
சரியான விடை: (D) இத்தாலி
விளக்கம்: வானியல் அறிஞர் கலிலியோ கலிலி 1564இல் இத்தாலியின் பைசா நகரில் பிறந்தார். தொலைநோக்கியை மேம்படுத்தி வியாழனின் நான்கு பெரிய நிலவுகளைக் கண்டறிந்தவர் இவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு” – இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?விடை: விவேகசிந்தாமணி
- உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எந்த அணி?விடை: உருவகஅணி
- ‘நளவெண்பா’ எத்தனை காண்டங்களைக் கொண்டது?விடை: 3
- பண்டைத் தமிழர் ‘நாள்மீன்’ என்று அழைத்தது எதை?விடை: விண்மீன்கள்
- ‘சாலப் பசித்தது’ என்பது எவ்வகைத் தொடர்?விடை: உரிச்சொல் தொடர்
- ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ அமைந்துள்ள மாவட்டம் எது?விடை: இராமநாதபுர மாவட்டம்
- ‘அமர்’ என்பதன் பொருள் யாது?விடை: போர்
- ‘கார்குழலி படித்தாள்’ என்பது எவ்வகைத் தொடர்?விடை: எழுவாய்த் தொடர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
