வினா விடை · பொதுத் தமிழ்
பெண்களின் பருவங்களைச் சரியாக வரிசைப்படுத்துக.
சரியான விடை: (B) மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை
விளக்கம்: பெண்களின் ஏழு பருவங்கள் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என வரிசைப்படும். எனவே மங்கைக்கு அடுத்து மடந்தை, அரிவை, தெரிவை வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கார்குழலி படித்தாள்’ என்பது எவ்வகைத் தொடர்?விடை: எழுவாய்த் தொடர்
- கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களில் வரும் வேற்றுமை எது?விடை: மூன்றாம் வேற்றுமை
- ‘தாயுமானவர் நினைவு இல்லம்’ அமைந்துள்ள மாவட்டம் எது?விடை: இராமநாதபுர மாவட்டம்
- ஜி.யு. போப் ‘திருக்குறளை’ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு எது?விடை: கி.பி.1886
- பண்டைத் தமிழர் ‘நாள்மீன்’ என்று அழைத்தது எதை?விடை: விண்மீன்கள்
- கவிஞர் முடியரசனின் எந்தக் காவியத்துக்காக 1966இல் தமிழக அரசு பரிசு வழங்கியது?விடை: பூங்கொடி
- உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது எந்த அணி?விடை: உருவகஅணி
- ‘மதங்க சூளாமணி’ என்னும் நூலை எழுதியவர் யார்?விடை: சுவாமி விபுலானந்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
