வினா விடை · அறிவியல்
கார்பனின் இணைதிறன்
சரியான விடை: (A) 4
விளக்கம்: கார்பனின் அணு எண் 6; அதன் வெளிக்கூட்டில் 4 எலக்ட்ரான்கள் உள்ளதால் இணைதிறன் 4 ஆகும். இந்த நான்கு இணைதிறனே கார்பனின் சங்கிலித் தொடராக்கத்துக்கும் (catenation) கோடிக்கணக்கான சேர்மங்களுக்கும் அடிப்படை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கார் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம்விடை: கந்தக அமிலம்
- அவோகாட்ரோ எண்ணின் மதிப்புவிடை: 6.023 × 10²³
- வலிமை குறைந்த அமிலம்விடை: CH₃COOH
- 10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைக்கும்போது உருவாகும் கரைசலின் நிறை சதவீதம்விடை: 20%
- பின்வரும் வினை எவ்வகை வினையைக் குறிக்கிறது?<br />2NH₃ + வெப்பம் → N₂ + 3H₂விடை: வெப்பம் கொள் வினை
- ‘அணு’ என்பதன் ஆங்கிலச் சொல் ‘ஆட்டம்’ (Atom). இது ‘அட்டாமோஸ்’ (atomos) என்ற .................. மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது.விடை: கிரேக்கம்
- இயற்கை வாயுவின் முக்கியப் பகுதிப்பொருள்விடை: மீத்தேன்
- ‘ஈத்தீன்’ நிக்கல் அல்லது பலேடியம் வினையூக்கியின் முன்னிலையில் ‘ஹைட்ரஜனேற்றம்’ அடைந்து தருவதுவிடை: ஈத்தேன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
