வினா விடை · அறிவியல்
வலிமை குறைந்த அமிலம்
சரியான விடை: (D) CH₃COOH
விளக்கம்: அசிட்டிக் அமிலம் (CH₃COOH) நீரில் பகுதியளவே அயனியாவதால் வலிமை குறைந்த அமிலம் ஆகும். HCl, H₂SO₄, HNO₃ ஆகியவை முழுமையாக அயனியாகும் வலிமைமிகு கனிம அமிலங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் வினை எவ்வகை வினையைக் குறிக்கிறது?<br />2NH₃ + வெப்பம் → N₂ + 3H₂விடை: வெப்பம் கொள் வினை
- கார் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் அமிலம்விடை: கந்தக அமிலம்
- இயற்கை வாயுவின் முக்கியப் பகுதிப்பொருள்விடை: மீத்தேன்
- கார்பனின் இணைதிறன்விடை: 4
- ஒவ்வொரு பருப்பொருளும் மிகச்சிறிய, பிரிக்க முடியாத துகள்களான ‘அணுக்களால்’ ஆனது எனக் கூறியவர்விடை: ஜான் டால்டன்
- அவோகாட்ரோ எண்ணின் மதிப்புவிடை: 6.023 × 10²³
- கூற்றுகளை ஆராய்க:<br />1. FeCl₂ இல் Fe இன் இணைதிறன் 2<br />2. FeCl₃ இல் Fe இன் இணைதிறன் 3விடை: இரண்டும் சரி
- 10 கிராம் சாதாரண உப்பை 40 கிராம் நீரில் கரைக்கும்போது உருவாகும் கரைசலின் நிறை சதவீதம்விடை: 20%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
