Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

காற்றாலை மின் நிறுவுதிறனில் நீண்ட காலம் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த மாநிலம் எது?

சரியான விடை: (C) தமிழ்நாடு
விளக்கம்: காற்றாலை மின் நிறுவுதிறனில் தமிழ்நாடு நீண்ட காலம் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. அண்மையில் குஜராத் தமிழ்நாட்டை முந்தி முதலிடம் பெற்றதால் தற்போது தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வெப்பம் என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் மொத்த ஆற்றலைக் குறிக்கிறது. 2. வெப்பநிலை என்பது ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக...விடை: இரண்டும் சரி
  2. குடிமங்கலம் எதற்கு சிறப்பு பெற்றது?விடை: காற்றாலை
  3. ஒளிச்சிதறல் பற்றிய ஆய்விற்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்?விடை: சர் சி வி ராமன்
  4. பொருத்துக (இழை – தொடர்புடையது): a) ரேயான் - 1. கம்பளிப் பொருட்கள் b) நைலான் - 2. பெட்ரோலியப் பொருட்கள் c) பாலியஸ்டர் - 3. பட்டு மற்றும் கம்பளி d) ஆக்ரிலிக் - 4. மரக்கூழ்விடை: 4 3 2 1
  5. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பழங்கால மனிதன் குவார்ட்சைட் என்னும் ஒருவகை கல்லைக் கொண்டு கருவிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்தான். சிக்கிமுக்கி கற்கள் எனப்படும் ஒருவகை கல்லைக் கொ...விடை: இரண்டும் சரி
  6. உலகில் அதிகப் பரப்பளவில் பயிரிடப்படும் முக்கிய உணவுப் பயிர் எது?விடை: கோதுமை
  7. கீழ்க்கண்டவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர் தூரம் உள்ளது. வெள்ளியும் செவ்வாயும் இரட்டை கோள்கள் என அழைக்கப்படுகின்றன.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions