வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பழங்கால மனிதன் குவார்ட்சைட் என்னும் ஒருவகை கல்லைக் கொண்டு கருவிகள் மற்றும் ஆயுதங்களை தயாரித்தான். சிக்கிமுக்கி கற்கள் எனப்படும் ஒருவகை கல்லைக் கொண்டு நெருப்பை உருவாக்கினான்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: பழங்கால மனிதன் குவார்ட்சைட் கற்களைக் கொண்டு கைக்கோடாரி போன்ற கருவிகளைச் செய்தான். சிக்கிமுக்கிக் கற்களை ஒன்றோடொன்று உரசித் தீப்பொறி உண்டாக்கி நெருப்பை உருவாக்கினான்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய நூல்கள் எவை?விடை: இவை அனைத்தும்
- ஒளிச்சிதறல் பற்றிய ஆய்விற்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர்?விடை: சர் சி வி ராமன்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். உலகின் 90% அரிசி ஆசியாவின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக வெள்ளை அரிசியைவிட பழுப்பு நிற அரிசி உடலுக்கு ஆரோக்கியம் குறைந்தது.விடை: 1 மட்டும் சரி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. வெப்பம் என்பது ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் மொத்த ஆற்றலைக் குறிக்கிறது. 2. வெப்பநிலை என்பது ஒரு பொருள் எவ்வளவு சூடாக அல்லது குளிர்ச்சியாக...விடை: இரண்டும் சரி
- இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிக அளவில் திடக்கழிவுகளை வெளியேற்றும் நகரம் எது?விடை: டெல்லி
- காற்றாலை மின் நிறுவுதிறனில் நீண்ட காலம் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த மாநிலம் எது?விடை: தமிழ்நாடு
- குடிமங்கலம் எதற்கு சிறப்பு பெற்றது?விடை: காற்றாலை
- மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர் யார்?விடை: அரிஸ்டாட்டில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
