வினா விடை · புவியியல்
காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது என்பதை கண்டுபிடித்தவர்?
சரியான விடை: (B) ஜோசப் பிளாக்
விளக்கம்: ஸ்காட்லாந்து வேதியியலாளர் ஜோசப் பிளாக் 1750களில் காற்றில் கார்பன் டை ஆக்சைடு (நிலைத்த காற்று) உள்ளதைக் கண்டறிந்தார். ஜோசப் பிரிஸ்ட்லி ஆக்சிஜனைக் கண்டறிந்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக (விளைவு – தொடர்புடையது): a) உலக வெப்பமயமாதல் - 1. சல்பர் டை ஆக்சைடு b) பனிப்புகை உருவாதல் - 2. பனிப்பாறை உருகுதல் c) அமில மழை - 3. தோல் புற்றுநோய் d) ஓசோன் குறைதல் - 4. ச...விடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவுகளின் அலுவலக மொழிகளில் தமிழும் ஒன்றாகும். கோணேஸ்வரம் கோவில் ஆயிரம் தூண்களைக் கொண்டு உள்ளது.விடை: 2 மட்டும் சரி
- காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- நைட்ரஜன் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: டேனியல் ரூதர்போர்டு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். மலேசியாவின் பயிற்று மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.விடை: இரண்டும் சரி
- 1907 ஆம் ஆண்டு முதன் முதலில் முழுமையான செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?விடை: லியோ பேக்லேண்டு
- கிழக்கில் உள்ள நாடுகளுடன் வணிகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை விரிவுபடுத்த யாருடைய கடற்படை எடுப்பு உதவியது?விடை: ராஜேந்திர சோழன்
- பொருத்துக: a) கோயம்புத்தூர் - 1. மோட்டார் வாகனங்கள் b) தருமபுரி - 2. ஜவ்வரிசி c) சேலம் - 3. மோட்டார் உற்பத்தி d) கிருஷ்ணகிரி - 4. தோட்டக்கலைவிடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
