வினா விடை · புவியியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். மலேசியாவின் பயிற்று மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
சரியான விடை: (C) இரண்டும் சரி
விளக்கம்: தைப்பூசம் மலேசியாவில் கொண்டாடப்படும் மிகப் பெரிய இந்துப் பண்டிகைகளுள் ஒன்று; பத்துமலையில் லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் உள்ளதால் தமிழ் பயிற்று மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கிழக்கில் உள்ள நாடுகளுடன் வணிகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை விரிவுபடுத்த யாருடைய கடற்படை எடுப்பு உதவியது?விடை: ராஜேந்திர சோழன்
- காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் எவை?விடை: இவை அனைத்தும்
- பிஜி நாட்டின் துணை ஜனாதிபதி ரத்து ஜோனி எந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்?விடை: திருக்குறள்
- பொருத்துக (விளைவு – தொடர்புடையது): a) உலக வெப்பமயமாதல் - 1. சல்பர் டை ஆக்சைடு b) பனிப்புகை உருவாதல் - 2. பனிப்பாறை உருகுதல் c) அமில மழை - 3. தோல் புற்றுநோய் d) ஓசோன் குறைதல் - 4. ச...விடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பத்துமலை முருகன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. 2. பத்துமலை என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்று.விடை: இரண்டும் தவறு
- காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது என்பதை கண்டுபிடித்தவர்?விடை: ஜோசப் பிளாக்
- தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காக உலகத் தமிழ் மாநாடுகள் மூன்று முறை எந்த நாட்டில் நடத்தப்பட்டன?விடை: மலேசியா
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவுகளின் அலுவலக மொழிகளில் தமிழும் ஒன்றாகும். கோணேஸ்வரம் கோவில் ஆயிரம் தூண்களைக் கொண்டு உள்ளது.விடை: 2 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
