Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

காற்று மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் எவை?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: காற்று மாசுபாடு காசநோய் உள்ளிட்ட நுரையீரல் நோய்கள், இதய இரத்தநாள பாதிப்பு, தலைவலி, பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே கொடுக்கப்பட்ட அனைத்தும் அதன் விளைவுகளே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மலேசியாவில் கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் ஒன்று தைப்பூசம். மலேசியாவின் பயிற்று மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.விடை: இரண்டும் சரி
  2. பொருத்துக (விளைவு – தொடர்புடையது): a) உலக வெப்பமயமாதல் - 1. சல்பர் டை ஆக்சைடு b) பனிப்புகை உருவாதல் - 2. பனிப்பாறை உருகுதல் c) அமில மழை - 3. தோல் புற்றுநோய் d) ஓசோன் குறைதல் - 4. ச...விடை: 2 4 1 3
  3. கிழக்கில் உள்ள நாடுகளுடன் வணிகம் மற்றும் பண்பாட்டு உறவுகளை விரிவுபடுத்த யாருடைய கடற்படை எடுப்பு உதவியது?விடை: ராஜேந்திர சோழன்
  4. காற்றில் கார்பன் டை ஆக்சைடு உள்ளது என்பதை கண்டுபிடித்தவர்?விடை: ஜோசப் பிளாக்
  5. பிஜி நாட்டின் துணை ஜனாதிபதி ரத்து ஜோனி எந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்?விடை: திருக்குறள்
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ரியூனியன் தீவுகளின் அலுவலக மொழிகளில் தமிழும் ஒன்றாகும். கோணேஸ்வரம் கோவில் ஆயிரம் தூண்களைக் கொண்டு உள்ளது.விடை: 2 மட்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. பத்துமலை முருகன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. 2. பத்துமலை என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு சுண்ணாம்புக் குன்று.விடை: இரண்டும் தவறு
  8. நைட்ரஜன் வாயுவைக் கண்டுபிடித்தவர் யார்?விடை: டேனியல் ரூதர்போர்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions