Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு யாவை?

சரியான விடை: (A) பாக்டீரியா, ஈஸ்ட்
விளக்கம்: சில பாக்டீரியாக்களும் ஈஸ்டும் ஆக்சிஜன் இன்றியே சுவாசிக்கும் காற்றில்லா உயிரிகள். ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தில் எத்தனால், கார்பன் டைஆக்சைடு உருவாகின்றன (நொதித்தல்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுவாசித்தலின் போது வெளிப்படும் ஆற்றல் எந்த வடிவத்தில் சேமிக்கப்படுகிறது?விடை: ATP
  2. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கி எது?விடை: இரும்பு
  3. ‘இரத்த சிவப்பணுக்கள்’ உற்பத்தியாகும் இடம்விடை: எலும்பு மஜ்ஜை
  4. பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?விடை: முசுக்கொட்டை
  5. தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது?விடை: பார்மீலியா
  6. அயல் மகரந்தச் சேர்க்கையின் மறுபெயர் எது?விடை: ஜீனோகாமி (Xenogamy)
  7. ஒரு சாதாரண உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது?விடை: சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை
  8. பொருத்துக / Match the following:<br />a) எச்.ஜே. பாபா / H.J. Bhabha – 1) அறிவியல் தொழில் ஆராய்ச்சி / Scientific and Industrial Research<br />b) எஸ்.எஸ். பட்நாகர் / S.S. Bhatnagar –...விடை: 2 1 4 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions