வினா விடை · அறிவியல்
சுவாசித்தலின் போது வெளிப்படும் ஆற்றல் எந்த வடிவத்தில் சேமிக்கப்படுகிறது?
சரியான விடை: (B) ATP
விளக்கம்: சுவாசத்தின்போது வெளிப்படும் ஆற்றல் ATP (அடினோசின் டிரைபாஸ்பேட்) வடிவில் சேமிக்கப்படுகிறது. அதனால் ATP ‘செல்லின் ஆற்றல் நாணயம்’ என அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இரத்த சிவப்பணுக்கள்’ உற்பத்தியாகும் இடம்விடை: எலும்பு மஜ்ஜை
- காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு யாவை?விடை: பாக்டீரியா, ஈஸ்ட்
- தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது?விடை: பார்மீலியா
- ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வினையூக்கி எது?விடை: இரும்பு
- ஒரு சாதாரண உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது?விடை: சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை
- பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படும் தாவரம் எது?விடை: முசுக்கொட்டை
- சுக்ரோஸ் என்பது ............ சர்க்கரை / Sucrose is a ............ sugarவிடை: ஒடுக்கும் தன்மையற்ற / non-reducing
- அயல் மகரந்தச் சேர்க்கையின் மறுபெயர் எது?விடை: ஜீனோகாமி (Xenogamy)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
