வினா விடை · அறிவியல்
ஒரு சாதாரண உணவுச் சங்கிலியில் சரியான வரிசை எது?
சரியான விடை: (C) சூரிய ஒளி, தாவரங்கள், வெட்டுக்கிளி, தவளை
விளக்கம்: உணவுச் சங்கிலி ஆற்றல் மூலமான சூரிய ஒளியில் தொடங்கி உற்பத்தியாளரான தாவரம், தாவர உண்ணியான வெட்டுக்கிளி, ஊன் உண்ணியான தவளை என்று செல்கிறது. ஒவ்வொரு படிநிலையிலும் ஏறத்தாழ 10% ஆற்றல் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்கிறது (பத்து சதவீத விதி).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சுக்ரோஸ் என்பது ............ சர்க்கரை / Sucrose is a ............ sugarவிடை: ஒடுக்கும் தன்மையற்ற / non-reducing
- தென்னிந்தியாவில் மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் லைகன் எது?விடை: பார்மீலியா
- குளோரோபில்லில் உள்ள உலோக அயனி / Metal ion present in chlorophyll isவிடை: மெக்னீசியம் / Magnesium
- ‘இரத்த சிவப்பணுக்கள்’ உற்பத்தியாகும் இடம்விடை: எலும்பு மஜ்ஜை
- பாஸ்ட்னசைட் என்பது எதன் முக்கியத் தாது? / Bastnaesite is a chief ore ofவிடை: சீரியம் / Cerium
- சுவாசித்தலின் போது வெளிப்படும் ஆற்றல் எந்த வடிவத்தில் சேமிக்கப்படுகிறது?விடை: ATP
- மிஷ் உலோகம் என்பது எதன் உலோகக் கலவையாகும்? / Misch metal is an alloy ofவிடை: லாந்தனைடுகள் / Lanthanides
- காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டு யாவை?விடை: பாக்டீரியா, ஈஸ்ட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
