Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம் ஆகியவற்றை இயற்றியவர்

சரியான விடை: (A) குமரகுருபர அடிகள்
விளக்கம்: காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம் ஆகியவை குமரகுருபரர் இயற்றியவை. இவர் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நீதிநெறி விளக்கம் ஆகியவற்றையும் இயற்றினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
  2. சந்திரன் சுவர்க்கி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்விடை: புகழேந்தி
  3. 'திருக்குறள்' என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அடையடுத்த கருவியாகுபெயர்
  4. 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலை எழுதியவர்விடை: வல்லிக்கண்ணன்
  5. 'அரைசியல்' என்பது எவ்வகைப் போலி?விடை: இடைப்போலி
  6. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: ஐந்து
  7. 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
  8. தமிழில் முதன்முதலில் கருத்துப்படத்தை (கார்ட்டூன்) அறிமுகப்படுத்தியவர்விடை: விடுதலைக்கவி பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions