வினா விடை · பொதுத் தமிழ்
பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடியவர்
சரியான விடை: (A) கபிலர்
விளக்கம்: பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தைப் பாடியவர் கபிலர்; இது சேர மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றியது. பதிற்றுப்பத்து சேர மன்னர்களைப் பற்றிய எட்டுத்தொகை நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'திருக்குறள்' என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அடையடுத்த கருவியாகுபெயர்
- காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம் ஆகியவற்றை இயற்றியவர்விடை: குமரகுருபர அடிகள்
- 'அரைசியல்' என்பது எவ்வகைப் போலி?விடை: இடைப்போலி
- சந்திரன் சுவர்க்கி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்விடை: புகழேந்தி
- 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
- 'புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற நூலை எழுதியவர்விடை: வல்லிக்கண்ணன்
- மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?விடை: ஐந்து
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
