வினா விடை · பொதுத் தமிழ்
'அரைசியல்' என்பது எவ்வகைப் போலி?
சரியான விடை: (B) இடைப்போலி
விளக்கம்: அரசியல் என்பதில் சொல்லின் இடையில் உள்ள 'அ' 'ஐ' ஆகத் திரிந்து 'அரைசியல்' ஆவதால் இது இடைப்போலி. மஞ்சு – மைஞ்சு முதற்போலி, பந்தல் – பந்தர் கடைப்போலி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வட்டிகைச் செய்தி' என அழைக்கப்படுவதுவிடை: ஓவியக் கலை
- 'திருக்குறள்' என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: அடையடுத்த கருவியாகுபெயர்
- மதுரை சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர்விடை: கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
- பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தைப் பாடியவர்விடை: கபிலர்
- நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியுள்ளவர்விடை: பூதஞ்சேந்தனார்
- காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கயிலைக் கலம்பகம் ஆகியவற்றை இயற்றியவர்விடை: குமரகுருபர அடிகள்
- பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: ஆறுதல்
- சந்திரன் சுவர்க்கி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்விடை: புகழேந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
