Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது தவறானது?

சரியான விடை: (B) பா 3 வகைப்படும்
விளக்கம்: பா வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும்; மூன்று அல்ல. தொடை எட்டு வகை, விடை எட்டு வகை, வினா ஆறு வகை என நன்னூல் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘பாலை இறக்கு’ எவ்வகை ஆகுபெயர்?விடை: தானியாகுபெயர்
2. ‘சிறுபஞ்சமூலத்திற்கு’ப் பொருந்தாதது எது?விடை: சிறுநாவற்பூ
3. இந்தியாவில் பேசப்படும் மொழிக்குடும்பங்களில் அடங்காத ஒன்று?விடை: ஆங்கிலோ-இந்திய மொழிகள்
4. ‘குடவோலைத் தேர்தல்’ பற்றிக் கூறும் நூல்?விடை: அகநானூறு
5. காய் முன் நேர் வருவது?விடை: வெண்சீர் வெண்டளை
6. பொருத்துக (அடி வரையறை):
a) நற்றிணை – 1) 3 – 6
b) குறுந்தொகை – 2) 9 – 12
c) ஐங்குறுநூறு – 3) 4 – 8
d) அகநானூறு – 4) 13 – 31விடை: 2 3 1 4
7. ஆனந்தரங்கருக்கு ‘மன்சுபேதார்’ என்ற
பட்டத்தை வழங்கியவர்?விடை: முசாபர் ஜங்
8. ‘தென்தமிழ் தெய்வப்பரணி’ எனக் கூறியவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions