வினா விடை · பொதுத் தமிழ்
‘கச்சியப்ப சிவாச்சாரியார்’ இயற்றிய நூல் எது?
சரியான விடை: (C) கந்தபுராணம்
விளக்கம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டத்து அர்ச்சகரான கச்சியப்ப சிவாச்சாரியார் முருகனின் வரலாற்றைக் கூறும் கந்தபுராணத்தை இயற்றினார். இது வடமொழி ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியைத் தழுவி எழுதப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்விடை: கவிமணி
- கீழ்க்காண்பனவற்றுள் எத்தொடர் பிறமொழிச் சொல் கலவாதது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் எழிலி
- “இது செய்வாயா?” என்று கேட்டதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
- இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மொழிக்குடும்பங்களில் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது?விடை: 325
- “சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்” – யாருடைய கூற்று?விடை: கண்ணகி
- திருக்குறளின் உரைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவதுவிடை: பரிமேலழகர் உரை
- ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
- “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் கீழ்க்கணக்கு நூல்விடை: திரிகடுகம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
