வினா விடை · பொதுத் தமிழ்
“இது செய்வாயா?” என்று கேட்டதற்கு “நீயே செய்” என்று கூறும் விடை
சரியான விடை: (C) ஏவல் விடை
விளக்கம்: 'இது செய்வாயா?' என்று கேட்டவரிடம் 'நீயே செய்' என ஏவிக் கூறுவது ஏவல் விடை. சுட்டு, மறை, நேர், ஏவல், வினா எதிர் வினாதல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், இனமொழி என விடை எட்டு வகைப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்” – யாருடைய கூற்று?விடை: கண்ணகி
- “காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்விடை: கவிமணி
- ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
- ‘கச்சியப்ப சிவாச்சாரியார்’ இயற்றிய நூல் எது?விடை: கந்தபுராணம்
- “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணிவிடை: நிரல்நிறை அணி
- கீழ்க்காண்பனவற்றுள் எத்தொடர் பிறமொழிச் சொல் கலவாதது?விடை: ஒப்பனை செய்து கொள்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தாள் எழிலி
- “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
- இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மொழிக்குடும்பங்களில் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது?விடை: 325
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
