Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மஞ்ஞ்சு’ என்பது

சரியான விடை: (D) ஒற்றளபெடை
விளக்கம்: மஞ்சு என்ற சொல்லில் 'ஞ்' என்னும் மெய் ஓசை நீண்டு மீண்டும் 'ஞ்' எழுதப்படுவதால் இது ஒற்றளபெடை. ஙஞணநமன வயலள ஆகிய பத்து மெய்களும் ஆய்தமும் ஒற்றளபெடுக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணிவிடை: நிரல்நிறை அணி
  2. “சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்” – யாருடைய கூற்று?விடை: கண்ணகி
  3. “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
  4. “இது செய்வாயா?” என்று கேட்டதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
  5. ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: நேமிநாதம்
  6. “காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்விடை: கவிமணி
  7. ‘உழு’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று எது?விடை: உழுக
  8. ‘கச்சியப்ப சிவாச்சாரியார்’ இயற்றிய நூல் எது?விடை: கந்தபுராணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions