Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கடல் நீரிலிருந்து குடிநீர் பிரித்தெடுக்கும் முறை எது?

சரியான விடை: (A) எளிய காய்ச்சி வடித்தல் முறை (Simple distillation)
விளக்கம்: கடல் நீரைக் கொதிக்க வைத்து, அதன் ஆவியைக் குளிரவைத்துக் குடிநீர் பெறலாம்; உப்பு குடுவையிலேயே தங்கிவிடும். இதுவே எளிய காய்ச்சி வடித்தல் முறை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பரிசோதனை கூடங்களில் ரத்தத்திலிருந்து ரத்த செல்களை பிரித்தெடுக்க பின்வரும் எம்முறை பயன்படுகிறது?விடை: மைய விலக்கு முறை (Centrifugal method)
  2. ----- கெல்வினுக்கு மேல் கொதிநிலை வேறுபாடுள்ள திரவங்களைப் பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் (Simple distillation) முறை பின்பற்றப்படுகிறது.விடை: 25K
  3. பால் பொருள்களில் பாலாடையையும் கொழுப்பினையும் நீக்கி பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்க பின்வரும் எந்த தத்துவம் பயன்படுகிறது?விடை: மைய விலக்கு முறை (Centrifugal method)
  4. பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation) முறையால் பின்வரும் எதை பிரித்தெடுக்க முடியாது?விடை: கடல் நீரிலிருந்து குடிநீரை பிரித்தல்
  5. ஒருபடித்தான கலவையை (Homogeneous mixtures) பிரித்தெடுக்கும் முறைகளில் தவறான ஒன்றை தேர்க:விடை: மையவிலகல் (centrifugal)
  6. உண்மை கரைசலின் (true solution) துகள்களின் உருவ அளவு எப்படி இருக்கும்?விடை: 1 nm-க்குக் கீழ் (10⁻⁷ செ.மீ.-க்குக் கீழ்)
  7. ஆவியை குளிரூட்டும் போது திண்மத்தை (solid) தரும் நிகழ்விற்கு என்ன பெயர்?விடை: பதங்கமாதல் (Sublimation)
  8. கூழ்மக் கரைசல் (Colloidal Solutions) குறித்த கூற்றுகளில் தவறான ஒன்றை தேர்வு செய்க.விடை: கூழ்மக் கரைசல் ஒருபடித்தனவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions