Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பால் பொருள்களில் பாலாடையையும் கொழுப்பினையும் நீக்கி பதப்படுத்தப்பட்ட பால் தயாரிக்க பின்வரும் எந்த தத்துவம் பயன்படுகிறது?

சரியான விடை: (A) மைய விலக்கு முறை (Centrifugal method)
விளக்கம்: பாலை அதிவேகத்தில் சுழற்றும்போது இலேசான கொழுப்பு (பாலாடை) மேலே பிரிந்து, கொழுப்பு நீக்கப்பட்ட பால் கிடைக்கிறது. இதுவே மைய விலக்கு முறையின் தத்துவம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – பருப்பொருள், அணு அமைப்பு, தனிம வரிசை – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருபடித்தான கலவையை (Homogeneous mixtures) பிரித்தெடுக்கும் முறைகளில் தவறான ஒன்றை தேர்க:விடை: மையவிலகல் (centrifugal)
  2. பரிசோதனை கூடங்களில் ரத்தத்திலிருந்து ரத்த செல்களை பிரித்தெடுக்க பின்வரும் எம்முறை பயன்படுகிறது?விடை: மைய விலக்கு முறை (Centrifugal method)
  3. ஆவியை குளிரூட்டும் போது திண்மத்தை (solid) தரும் நிகழ்விற்கு என்ன பெயர்?விடை: பதங்கமாதல் (Sublimation)
  4. கடல் நீரிலிருந்து குடிநீர் பிரித்தெடுக்கும் முறை எது?விடை: எளிய காய்ச்சி வடித்தல் முறை (Simple distillation)
  5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திடப்பொருள்களை கொண்ட கரைசலை பின்வரும் எந்த முறையின் மூலம் பிரித்தெடுக்கலாம்?விடை: வண்ணப்பிரிகை முறை (chromatography)
  6. ----- கெல்வினுக்கு மேல் கொதிநிலை வேறுபாடுள்ள திரவங்களைப் பிரித்தெடுக்க எளிய காய்ச்சி வடித்தல் (Simple distillation) முறை பின்பற்றப்படுகிறது.விடை: 25K
  7. ஒன்றோடு ஒன்று கலக்கும் திரவங்களை பிரித்தெடுக்கும் முறை எது?விடை: பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation)
  8. பின்னக்காய்ச்சி வடித்தல் (fractional distillation) முறையால் பின்வரும் எதை பிரித்தெடுக்க முடியாது?விடை: கடல் நீரிலிருந்து குடிநீரை பிரித்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions