வினா விடை · புவியியல்
கடலடித் தளத்தில் வாழும் உயிரினங்கள் அழைக்கப்படுவது
சரியான விடை: (C) பெந்தாஸ் (Benthos)
விளக்கம்: கடலடித் தளத்தில் ஒட்டியோ ஊர்ந்தோ வாழும் உயிரினங்கள் பெந்தாஸ் (Benthos) எனப்படுகின்றன. நீரில் மிதந்து வாழ்பவை பிளாங்டன், தானே நீந்திச் செல்பவை நெக்டான் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மழை மேகங்கள் என அழைக்கப்படுவதுவிடை: கார்படை மேகங்கள் (Nimbostratus)
- சூரியனிலிருந்து தூரம் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள கோள்களின் வரிசை எது?விடை: பூமி – வியாழன் – யுரேனஸ் – நெப்டியூன்
- மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவால் உருவாகின்றன?விடை: பனியாற்றின் படிவு
- புதன் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
- கீழ்க்கண்டவற்றில் எந்த இணை சரியாகப் பொருந்துகிறது?விடை: புவியின் உட்புறம் – அஸ்தனோஸ்பியர்
- இந்தியத் திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?விடை: 82½° கிழக்கு
- கூற்று (A): ஈரப்பதம் உள்ள வெப்பமண்டலக் காலநிலையில் அதிகத் தடிமன் உள்ள மண் உருவாகிறது. காரணம் (R): ஈரப்பதம் உள்ள வெப்பமண்டலக் காலநிலையில் அதிக வேதியியல் வானிலைச் சிதைவு ஏற்படுகிறது.விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in ______ districtவிடை: சேலம் / Salem
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
