வினா விடை · புவியியல்
சூரியனிலிருந்து தூரம் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள கோள்களின் வரிசை எது?
சரியான விடை: (C) பூமி – வியாழன் – யுரேனஸ் – நெப்டியூன்
விளக்கம்: சூரியனிலிருந்து கோள்களின் வரிசை புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகும். எனவே பூமி – வியாழன் – யுரேனஸ் – நெப்டியூன் என்பது சரியான வரிசை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கடலடித் தளத்தில் வாழும் உயிரினங்கள் அழைக்கப்படுவதுவிடை: பெந்தாஸ் (Benthos)
- புதன் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
- மழை மேகங்கள் என அழைக்கப்படுவதுவிடை: கார்படை மேகங்கள் (Nimbostratus)
- இந்தியத் திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?விடை: 82½° கிழக்கு
- மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவால் உருவாகின்றன?விடை: பனியாற்றின் படிவு
- மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் / Mettur Dam is located in ______ districtவிடை: சேலம் / Salem
- கீழ்க்கண்டவற்றில் எந்த இணை சரியாகப் பொருந்துகிறது?விடை: புவியின் உட்புறம் – அஸ்தனோஸ்பியர்
- பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I – பட்டியல் II / List II<br />a) விசாகப்பட்டினம் / Visakhapatnam – 1) கொச்சி கப்பல் கட்டும் தளம் / Cochin Shipyard<br />b)...விடை: 2 3 4 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
