Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

மழை மேகங்கள் என அழைக்கப்படுவது

சரியான விடை: (A) கார்படை மேகங்கள் (Nimbostratus)
விளக்கம்: கார்படை மேகங்கள் (Nimbostratus) அடர்த்தியான சாம்பல் நிறக் கீழ்மட்ட மேகங்கள்; இவை தொடர்ச்சியான மழையைத் தருவதால் மழை மேகங்கள் எனப்படுகின்றன. கீற்று மேகங்கள் (Cirrus) உயர்மட்டத்தில் இறகு போலக் காணப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மொரைன்கள் கீழ்க்கண்ட எதன் படிவால் உருவாகின்றன?விடை: பனியாற்றின் படிவு
  2. கடலடித் தளத்தில் வாழும் உயிரினங்கள் அழைக்கப்படுவதுவிடை: பெந்தாஸ் (Benthos)
  3. கீழ்க்கண்டவற்றில் எந்த இணை சரியாகப் பொருந்துகிறது?விடை: புவியின் உட்புறம் – அஸ்தனோஸ்பியர்
  4. சூரியனிலிருந்து தூரம் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ள கோள்களின் வரிசை எது?விடை: பூமி – வியாழன் – யுரேனஸ் – நெப்டியூன்
  5. கூற்று (A): ஈரப்பதம் உள்ள வெப்பமண்டலக் காலநிலையில் அதிகத் தடிமன் உள்ள மண் உருவாகிறது. காரணம் (R): ஈரப்பதம் உள்ள வெப்பமண்டலக் காலநிலையில் அதிக வேதியியல் வானிலைச் சிதைவு ஏற்படுகிறது.விடை: (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம்
  6. புதன் கோள் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
  7. ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Rourkela Steel Plant was established with the assistance ofவிடை: மேற்கு ஜெர்மனி / West Germany
  8. இந்தியத் திட்ட நேரம் எந்தத் தீர்க்கரேகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது?விடை: 82½° கிழக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions