Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்

சரியான விடை: (C) ஆழி, ஆர்கலி, பௌவம்
விளக்கம்: ஆழி, ஆர்கலி, பௌவம் ஆகிய மூன்றும் கடலைக் குறிக்கும் சொற்கள். அம்பி, பரிசில், புணை ஆகியவை கடலை அல்ல, தோணி அல்லது மிதவையைக் குறிக்கும் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 92. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?விடை: இளங்கோவடிகள்
  2. “தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: இராமாயணமும் குறளும்
  3. பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'நன்மை'விடை: பண்புப்பெயர்
  4. பொருத்துக: பட்டியல் I – a) கண் வனப்பு b) எண் வனப்பு c) பண் வனப்பு d) கால் வனப்பு; பட்டியல் II – 1. செல்லாமை 2. இத்துணையாம் 3. கண்ணோட்டம் 4. கேட்டார் நன்றென்றல்விடை: 3 2 4 1
  5. காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாகக் கொண்டாடுகிறோம்?விடை: கல்வி வளர்ச்சி நாள்
  6. பெண் அடிமையானதற்கு உரிய காரணங்களில் ஒன்றாக எது இல்லாமையைப் பெரியார் குறிப்பிடுகிறார்?விடை: சொத்துரிமை
  7. 'பொற்கொடி ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்றாள்' – இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?விடை: தன்வினை
  8. திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது ........................ என்று அழைக்கப்படுகிறது.விடை: தண்டலம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions